லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான் தனது அலுவலக வேலை காரணமாக ஒரு மாதத்திற்கு வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ‘வழக்கத்திற்கு மாறாக வீட்டில் ஏதாவது நடந்தால், எனக்கு உடனே கால் பண்ணு’ எனத் தன் பக்கத்து வீட்டு நண்பன் பீட்டரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான். 29 நாட்கள் வரை பீட்டரிடம் இருந்து ஜானிற்கு எந்த அழைப்பும் வரவில்லை. 30-வது நாள் சந்தோசமாகக் கிளம்பி ஊருக்கு வந்துகொண்டிருந்த ஜானுக்கு பீட்டரிடம் இருந்து கால் வந்தது. ‘‘வழக்கமா டெய்லி காலையில் உன் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்த உன் வொய்ஃபோட ஃப்ரெண்ட் இன்னைக்கு வரலை’’ எனச் சொல்லி போனை வைத்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்