தாலி... காலி!

ஞ்சலி, லெட்சுமி மேனன் ராசிக்கு அடுத்தபடியா இந்த நித்யா மேனனுக்கும் தாலிக்கும் அப்படி என்னதான் பிரச்னைனே தெரியலை பாஸ்... 

‘180’ படத்தில் சித்தார்த்தை ஒன்சைடா லவ் பண்ணி கல்யாணம் பண்ணலாம்னு பிளான் பண்ணும்போது, தான் ஏற்கெனவே கல்யாண வாழ்க்கை வேணாம்னு பிரியா ஆனந்த்கிட்டே இருந்து தெறிச்சு ஓடி வந்த கதையை சித்தார்த் சொல்வார். நித்யா மேனனும் லவ் பண்றார்னு தெரிஞ்சதும் அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி மாதிரி பிரேசிலுக்கே போயிடுவாரு சித்தார்த். போச்சா!

‘காஞ்சனா2’ படத்துல கல்யாண மேடை வரைக்கும் போயி உட்காரும் நித்திக்கு கல்யாணம் கேன்சல் ஆகிடுது. அப்புறம் லாரன்ஸோட கல்யாணம் ஆகி முதல் இரவெல்லாம் முடிஞ்சிடும். அடடேனு ஆச்சரியப் பட்டு முடிக்கிறதுக்குள்ள அது கனவுப்பாட்டுனு சொல்லி நம்ம கனவைக் கலையோ கலைனு கலைச்சுடுவாங்க. அதுக்குப் பிறகு படத்தில் நிஜமாவே லாரன்ஸும் நித்யாவும் கல்யாணம் பண்ண பிளான் பண்ணித் தாலியோடவே திரிஞ்சிட்டு இருக்கிற நேரத்துல கரெக்டா வில்லன் குரூப் வந்து ஆட்டத்தைக் கலைச்சு அத்தோட அந்த சாப்டரையே க்ளோஸ் பண்ணிப் பேயா அலைய விட்டுருவாய்ங்க. பாவத்த!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்