லிட்டில் ஜான்!

டற்கரையில் ஒரு பெண் அமர்ந்து கைரேகை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முன் சென்று அமர்ந்த ஜான் “என்னைப் பற்றிச் சொல்லேன்” எனக் கூறிக் கையை நீட்டினான். அவள் அவனுடைய கையைப் பிடித்து “உனக்கு இரண்டு குழந்தைகள்” என்றாள். உடனே அவன் சத்தமாக சிரித்தான். “இதிலேர்ந்தே ஜோசியம்கிறது பொய்னு தெரியுது. நீ தப்பா சொல்றே. நான் மூணு குழந்தைகளுக்கு அப்பா” என்றான். உடனே அந்த ஜோசியக்காரி, “நீயாக அப்படி நினைத்துக்கொண்டால் அதுக்கு நான் பொறுப்பு இல்லை” என்றாள் அமைதியாய்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்