'ட்ரெண்ட்' பெட்டி!

கலாமை மறக்கலாமா?

ந்திய ஏவுகணை நாயகனான முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மறைந்து ஓராண்டு நிறைவடையப் போகிறது. அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நினைவிடம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த விஷயத்தை அறிந்த நெட்டிசன்ஸ், #KalamMemorial என்ற டேக்கில் தங்களது வருத்தங்களைத் தெரிவித்து ட்ரெண்டில் இடம்பெறச் செய்தனர். அதன்பின் இது தேசிய ஊடகங்களின் கவனத்தையும் பெற்றது. இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்புவதாக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் உறுதி அளித்தார். செய்யுங்க!

செஞ்சிருவேன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்