நாங்க செஞ்ச தப்பு!

வங்கெல்லாம் பாட்டுகளோடவே வாழ்ற தமிழ்நாட்டின் பிரபலமான முன்னாள், இந்நாள் ரேடியோ தொகுப்பாளர்கள் (ஆர்.ஜே.க்கள்). கால் பண்றவங்க எல்லோர் வாயையும் புடுங்குற இவங்களை நாம மட்டும் சும்மாவிடலாமானு ரவுண்டுகட்டி எக்குத்தப்பா ஒரு கொஸ்டீனைத் தூக்கிப்போட்டேன். கேள்வியும் அதுக்கு அவங்க யோ....சிச்சு சொன்ன பதில்களும் இங்கே:

‘‘ தினமும் பாட்டுகளோடதான் கண் விழிக்கிறீங்க. அதனால் நிறைய பாடல்கள் கேட்டுருப்பீங்க. அதில் சின்ன வயசுலேயோ அல்லது இப்போவோ வரிகள் தெரியாம தப்புத்தப்பாக பாடி பல்ப் வாங்கிய பாட்டுகள்லாம் உங்க ஞாபகத்துல இருக்கா, சொல்லுங்களேன்?’’

கீர்த்தி, சூரியன் எஃப் எம். - கோவை: 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்