லிட்டில் ஜான்!

லிட்டில் ஜானின் முதல் இரவு அன்று அவன் மனைவி மிகவும் நெர்வஸாக இருந்ததைப் பார்த்து அவள் அம்மா,  ‘‘மாப்பிள்ளை சும்மா பயமுறுத்துவாரு. ஒண்ணும் பயப்படாதே’’ என்று அறைக்கு அனுப்பி வைத்தாள். செம மூடில் இருந்த ஜான், அவன் மனைவியுடன் ஜாலியாக இருந்தான். அவளுக்கு அது மிகவும் பிடித்துப்போகவே, அவனிடம் ‘‘ இதுதான் பயமுறுத்துவதா?’’ என்றாள். உற்சாக மிகுதியில் ஜான் ‘‘ஆமாம்’’ என்றான். விடிய விடிய அவள் அவனிடம் திரும்பத் திரும்பப் பயமுறுத்தச் சொல்லிக்கொண்டு இருந்தாள். அதிகாலையில் களைத்துப்போன ஜான், ‘‘ஒன்மோர் ப்ளீஸ்’’ என்ற மனைவியிடம் தன் கண்களை அகல விரித்து நாக்கை நீட்டி ‘‘பே’’ என்று பயமுறுத்தினான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்