இது ஆர்ட்டிகள்ஃபி!

னியா நமக்கு நாமே போட்டோ எடுத்துக்கிட்டா அது செல்ஃபி. அதே ஒரு கும்பலா எடுத்தா குரூப்பி. இப்படியே போனா என்னத்துக்கெல்லாம் பேர் வைக்கலாம்?

புலிக்கூண்டுல நின்னு போட்டோ எடுத்து உள்ள விழுந்து செத்தா அது ‘கேஜ்ஃபி’.

மால், தியேட்டர்ல எல்லாம் பொண்ணுங்க பாத்ரூம் கண்ணாடி முன்னாடி நின்னு போட்டோ எடுத்துப் போட்டா அது ‘மிரர்ஃபி’.

டங் அவுட், விங்கில், ஸ்பவுட்னு முகத்தை அஷ்டகோணலாக்கி செல்ஃபி எடுத்தா அது ‘ஸ்மைலிஃபி’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்