என்ன கொடுமை சார் இது?

ந்த உலகம் வன்மத்தை வாட்டர் பாக்கெட்டில் அடைத்து, மாற்றி மாற்றி சுற்றி இருக்கிறவங்க மேலே தூக்கி எறிந்துகொண்டே இருக்கிறது. புரியலைனா இதைக் கொஞ்சம் படிச்சுப் பாருங்க பாஸ், உங்களுக்கே உண்மை விளங்கும்...

தலையில் லைட்டா வெள்ளிக்கம்பி எட்டிப் பார்த்ததும், ஒரே பிடுங்கா பிடுங்கி முழுசா நரைக்கட்டும் என கெக்கே பிக்கேனு சிரிக்கும் மனிதர்கள் வாழும் வன்மம் நிறைந்த ஊர் இது.

நல்லா சாப்பிடுறவனை, அளவா சாப்பிடச்சொல்லி டயட் இருக்க வெச்சு அர்னால்டு மாதிரி இருப்பவனை அலசர் வரவைத்து அனிருத் மாதிரி ஆக்கும் வன்மம் நிறைந்த ஊர் இது.

பென்சில் ஃபிட் போட்டால் லேடீஸ் பேன்ட் எனவும், அண்டர் கட்டிங் வெட்டினால் அரைமண்டை எனவும் கலாய்த்து காண்டு ஏற்றி கடைசிவரை நம்மை ராமராஜனாகவே இருக்க வைக்கும் வன்மம் நிறைந்த ஊர் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்