FOREIGN சரக்கு!

பிரிட்டன் நடிகையும், பாடகியுமான கெல்லி ஆஸ்போர்னின் ட்வீட் தான் கடந்த வாரத்தின் வைரல். அவரது தந்தை, ஒரு சிகை நிபுணருடன் ஜாலியாக இருக்க, செம காண்டாகிவிட்டார் கெல்லி. அவரது ட்விட்டர் தளத்தில், மிக மோசமான தகாத வார்த்தைகளில் திட்டி, இந்த நம்பருக்கு அழையுங்கள் என சிகைநிபுணரின் நம்பரை ட்விட்டிவிட்டார் கெல்லி. டேஞ்சர் கெல்லி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்