பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரசியமான பதில்கள்...

பலருக்குப் பிடிக்காத ஆனால், உங்களுக்குப் பிடித்த விஷயம் என ஏதேனும் இருக்கிறதா?

ஹாரித்: எனக்கு 22 வயசுதான் ஆகுது. ஆனாலும் நான் 80, 90-களில் வந்த பாடல்களை விரும்பிக் கேட்பேன். அது என் நண்பர்களுக்குப் பிடிக்காது.

இணையப் பிரபலம்: பலருக்கு என்னைப் பிடிக்காது. ஆனால், என்னை எனக்குப் பிடிக்கும்.

சுந்தர்: எஸ்.ஜே.சூர்யா.

புகழேந்தி: ஏழு கழுதை வயசானாலும் கார்ட்டூன் சேனல் பார்க்கிறது.

சக்தி: எங்க வீட்ல சன்னி லியோனை யாருக்கும் பிடிக்காது. ஆனால், எனக்குப் பிடிக்கும்.

முத்துகுமார்: தமிழ் இலக்கணம்.

ப்ரீத்தி: நிறையப் பேருக்கு உப்புமா பிடிக்காது. ஆனால், எனக்குப் பிடிக்கும்.

சுல்தானா: அட்வைஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்