தமிழ் டைனோசர்!

‘ஜூராசிக் பார்க்’ படத்தை நம் ஊரில் ரீமேக்கினால் நம் இயக்குநர்கள் இப்படித்தான் டைட்டில் வைப்பார்கள்.

கௌதம் மேனன் -   வேலியைத் தாண்டி வருவாயா?

செல்வராகவன்   - ஜுராசிக் பேட்டை

அட்லி -   வெறி

பாலா   - அது இது

பாண்டிராஜ்   - கேடி கிராண்ட், கில்லாடி மால்கம்

பாரதிராஜா  -  கிழக்கே நோக்கி ஓடுங்க.

முத்தையா   - வருது

மிஷ்கின்  -  கிராண்டும் டிரெக்ஸ் குட்டியும்

ஷங்கர் -   டைனோஸ்

நலன் குமாரசாமி   - கழுத்தைக் கவ்வும்

சேரன்   - மாண்டவர் பூமி

சுந்தர்.சி  -  நாம் இங்கு நமக்கு சங்கு

மணிரத்னம்  -  கன்னத்தில் கடித்துவைத்தால்

எம்.ராஜேஷ்   - கிராண்டும் மால்கமும் டைனோசரைப் பிடிச்சவங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்