சினிமால்!

  ஆட்டோ மாணிக்கம் லெவலில் என்ட்ரி ஆகி தற்போது ‘பாட்ஷா’ அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. தமிழில் நடித்த படங்கள் ஹிட்டானதோடு மட்டுமல்லாமல் தெலுங்கில் டப் ஆன படங்களும் பட்டையைக் கிளப்பி வருகின்றன. இதனால் அடுத்து அவர் நடித்து வரும் அத்தனைப் படங்களையும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யச் சொல்லி ஆந்திரவாலா வினியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆண்டனி காட்டுல மழை பெய்யுது!


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்