லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான் அடிக்கடி மிகவும் சோர்ந்து காணப்பட்டான். இப்படியே தொடர்ந்தால், எதுவும் சாதிக்க முடியாது என நினைத்தவன் மருத்துவரைச் சந்தித்தான். “வாரத்துக்கு 3-4 முறை ஒன்றாய் இருந்தாலே போதும். வயது குறைந்து, பயங்கர எனெர்ஜெட்டிக்கா இருப்பீங்க’’ என்றார் மருத்துவர். சில மாதங்கள் கழித்து, ஒருநாள், பூங்காவில் மருத்துவரைச் சந்தித்தான். “என்ன ஜான் ஏதும் இம்ப்ரூவ்மென்ட் இல்லை போல. அப்படியே இருக்கீங்க?’’ என்றார். “நீங்க சொன்ன அன்னிக்கே, வீட்டுல சொன்னேன். பார்ப்போம்னு சொல்லிட்டுப் போய்விட்டாள். ஆனால் இப்போவெல்லாம் அவ பயங்கர எனெர்ஜெட்டிக்கா இருக்கா’’ என்றான் ஜான்!

- மதயானை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்