உண்மையைச் சொன்னேன்!

மொக்கைப் படங்களுக்கும் இரண்டாவது நாளிலேயே ‘வெற்றிநடை போடுகிறது’, ‘ப்ளாக் பஸ்டர் ஹிட்’னு போஸ்டர் அடிக்க ஆரம்பிச்சுடுறாங்க. அதையெல்லாம் படிக்கும்போது படம் பார்த்த நமக்கு ‘பகபக’னு வாய் வழியா புகை வருது. உண்மையிலேயே மனசாட்சினு ஒண்ணு இருந்தால், இதோ இப்படித்தான் போஸ்டர் அடிக்கணும். சொல்லிப்புட்டேன்...

நெட்டிசன்களின் மீம்ஸ் மழையில்...

குடும்பங்கள் கழுவி ஊற்றும்...

வெயிலைத் தாங்க முடியாதவர்களின் அலைமோதும் கூட்டத்தில்...

தயாரிப்பாளரின் பேராதரவுடன்...

எட்டுத்திக்கும் எட்டி உதைக்கும்...

அரங்கம் அழும்...

நீண்ட நாட்களுக்குப் பின் குழந்தைகளே கடுப்பாகும் படம்!

தூற்றுவார் தூற்றிக்கொண்டே இருக்க...

ஆடுகள் தின்னும் ஆறாவது நாள்!

ஆச்சரியமான 10-வது நாள்!

ஈ ஆடும் இரண்டாவது வாரம்!

ஓடாமலேயே ஒன்பதாவது வாரம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்