கதை விடுறாங்க!

அன்று புதிதாக வாங்கிவந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டினான் மனோஜ். அப்போது...

- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

ஜெகதீஸ்: அப்போதுதான் டைம்பாஸ் புத்தகம் 3D கண்ணாடியுடன் வெளிவரவிருப்பது நினைவுக்கு வந்தது. உடனே கடைக்குச் சென்று டைம்பாஸ் புத்தகம் வாங்கிவிட்டு, 3டி கண்ணாடியோடு ஒரு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டான்.

சண்முக சுந்தரம்: அப்போது அங்கு வந்த பாரதிராஜா, ‘திஸ் இஸ் மை கிளாஸ் மை சன். யுவர் கிளாஸ் இஸ் டேமேஜ்டு’ என்று சொல்லிவிட்டு உடைந்த கண்ணாடியை மனோஜ் கையில் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனார்.

ராஜா: இதுவரை மங்கலாகக் கண் தெரிந்ததால், சரியாக புத்தகம் வாசிக்கக் கஷ்டப்பட்ட அவன் தெளிவான பார்வையுடன் திருப்தியாக டைம்பாஸில் லிட்டில்ஜான் பக்கத்தை மகிழ்ச்சியாகப் படித்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்