FOREIGN சரக்கு!

பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர் பாடிய பாடல்களை விட அவருக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒன்றாகச் சுற்றிய பாடகர்கள் ரீட்டா ஓராவும், கல்வின் ஹேரிஸும்  பிரியக் காரணம் ஜஸ்டின்தான் என கிசுகிசுக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு இடங்களில் ஜஸ்டின் பெய்பரும், ரீட்டா ஓரேவும் ஜாலியாக ஊர் சுற்றி, கேமராவில் சிக்கியிருக்கிறார்கள். ஜஸ்டின் எப்படியும் ஓரேவைக் கழற்றி விடுவார் என நம்பிக்கையோடு சொல்கிறார்கள் முன்னாள் காதலிகள். காதல் மன்னா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்