லிட்டில் ஜான்!

ந்த நகரின் மேயரான லிட்டில் ஜான், அன்று இரவு மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்தான். மனைவியை எழுப்ப வேண்டாம் என நினைத்தவன், இருட்டிலேயே உடையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு, மனைவி அருகில் வந்து படுத்தான். சட்டென எழுந்த மனைவி, ‘‘பயங்கரமாகத் தலை வலிக்குது, மருந்துக்கடையில மருந்து வாங்கிட்டு வர்றீங்களா?’’ என்றாள். திடீரென மின்சாரமும் போய்விட்டது. இருட்டிலேயே, ஆடையை உடுத்திக்கொண்டு வெளியே கிளம்பினான். கடைக்குச் சென்று மருந்து வாங்கிவிட்டுத் திரும்பும்போது கடைக்காரர் ஜானைப் பார்த்து, “மேயர்தானே நீங்க. ஏன் போலீஸ் டிரெஸ் போட்டுருக்கீங்க?’’ என்றார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்