பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

‘கபாலி’ படப் பாடலைக் கேட்டவுடன் உங்கள் மனதில் தோன்றியது என்ன? இரண்டு வரிகளில் நச்சுனு சொல்லுங்களேன்...

திலீபன்: ‘கபாலி’ பாட்டு எப்படினு யார்னா கேட்டா சூப்பர்னு சொல்லிடு.. யாருடா கேட்பா? யாரும் கேட்க மாட்டாங்க... நீயே சூப்பர்னு சொல்லிட்டு ஓடிடு.

கார்த்திக்: பாட்டு ரிலீஸ் ஆனதும் பைஜாமா போட்டுக்கிட்டு, வெள்ளை முடி வெச்சுக்கிட்டு ஹிட் சாங் கொடுக்க இதென்ன இளையராஜா பாட்டுனு நினச்சியா? கபாலிடா....கேட்க கேட்கத்தான் பிடிக்கும்.

கேசவன்: ‘நெருப்புடா’ங்கிறது கவுண்டமணி சொல்ற ‘நெருப்புடோவ்’ங்கிற மாதிரிதான் மைண்ட்ல வந்து போகுது. முடியுமாங்கிறது வடிவேல் ‘முடியுமா தேக்குடா’ங்கிறது ஞாபகம் வருது.

தியாகராஜன்: நெருப்புடானு சொன்னாங்க. அதுதான் காதுல சுட்டுருமோனு கேட்கலை இன்னும்.

தொலைக்காட்சிகளில் அரசியல் விவாதங்களைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்