ஹா[லிவு]ட் டைரி

‘ஹாரிபாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ்’, ‘தி ஒன்ஸ் பிலோ’, ‘லுல்லாபி ஃபார் பை’ ஆகிய படங்களில் அசத்திய பிரெஞ்சு நடிகையான கிளிமென்சி போசியின் ஹாட் பக்கங்களை இந்த வாரம் பார்க்கலாம்.

‘ஹாரி பாட்டர்’ தொடர்களில் ப்ளூயர் டெலகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் போசி. கடைசி மூன்று பாகங்களில் நடித்த போசியை, உலக ஃபேமஸ் ஆக்கியது ‘ஹாரிபாட்டர்’ தான்.

பிரெஞ்சு, ஆஸ்திரேலிய இதழ்கள் பலவற்றில், அட்டைப்பட நாயகியாக 2007-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாகக் காட்சி தருகிறார் போசி. டைம்பாஸ்லேயும் போடுவோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்