சினிமால்!

‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு அதே டீம் மீண்டும் இணையும் படத்தை பிரபுதேவா தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்திலும் நாயகியாக நடிக்க அதே ஹன்சிகாவைத்தான் டிக் செய்திருக்கிறாராம் ‘ஜெயம்’ ரவி. ‘தனி ஒருவன்’ படத்தில் இணைந்து நடித்த அர்விந்த் சுவாமி இந்தப் படத்திலும் இணைகிறாராம். டெரர் வில்லனாக இல்லை, இன்னொரு ஹீரோவாக என்பதை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். மீண்டும் மின்சாரக் கனவு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்