லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான், பீட்டர், ஒரு பெண் மூவரும் ஒரு பாலைவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அங்கு இருக்கும் ஒரு செல்போன் டவர் மீது ஏறி மூவரும் ஆளுக்கு 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். முதல் எட்டு மணி நேர ஷிஃப்டில் லிட்டில் ஜான் டவரின் மீது ஏறினான். “தப்பு பண்ணாதீங்க’’ என்றான்   ஜான். சமைத்துக்கொண்டிருந்த பீட்டரோ, “ஒண்ணும் பண்ணலை’’ என்றான். மறுபடியும் சில மணிநேரம் கழித்து “தப்பு பண்ணாதீங்க’’ என்றான் ஜான். ஓய்வாக படுத்து இருந்த பீட்டர் குழம்பியபடி, “நிஜமாவே ஒண்ணும் பண்ணலை’’ என்றான். அடுத்த எட்டு மணி நேர வேலைக்கு, பீட்டர் டவர் ஏறினான். ஜானும், அந்தப் பெண்ணும் செம ஜாலியாக இருக்க, “டவர் மேல நின்னு பார்த்தா தப்பு பண்ற மாதிரிதான் தெரியும் போல’’ என தனக்குள் சொல்லிக்கொண்டான் பீட்டர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்