சினிமால்!

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்கும் ஐஸ்வர்யா ராய், தற்போது ‘சரப்ஜித்’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அமிர்தசரஸில் நடந்தபோது அங்கு எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்த ராணுவ வீரர்கள் ஐஸ்வர்யா ராயை சந்திக்கும் தங்களின் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்ற ராணுவ முகாமுக்கே சென்று அவர்களுடன் உரையாடி, போட்டோ எடுத்ததுடன் அல்லாமல் அவர்கள் கொடுத்த அன்புப் பரிசையும் வாங்கிக்கொண்டாராம் ஐஸ்வர்யா. எல்லை அழகி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்