FOREIGN சரக்கு!

மெரிக்க மாடலான ஆஷ்லி க்ரஹம், ஒரு இதழுக்கு செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்திருந்தார். பல ஜொள்ளர்ஸ் அதை லைக்க, முன்னாள் மாடலான 68 வயது செரில் டைக்ஸோ, ‘ஆஷ்லியோட முகம் வேணும்னா அழகா இருக்கலாம். ஆனா, இப்படி குண்டா இருக்கிறது உடம்புக்கு நல்லதில்லை’ எனக் கருத்து தெரிவித்தார். ஆஷ்லிக்கு ஆதரவாக முன்னாள் மாடலைத் திட்டித் தீர்த்தது இணையம். ‘நான் காயப்படுத்தின எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் நல்லா இருக்கணும்னு நினைத்துதான் அப்படிச் சொன்னேன்’ என பதில் தந்திருக்கிறார் செரில். நல்லா இருங்கனு சொன்னது ஒரு குத்தமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்