ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

சொந்தவீடு கட்டணும்னு ஆசைப்படுற அத்தனை பேருக்கும் ‘வாசப்படி இப்படி இருக்கணும், சமையல்கட்டு அப்படி இருக்கணும். மெயின் ஹால்ல படுத்து உருளுற அளவுக்கு இடம் இருக்கணும்’னு ஆயிரம் ஆசைகள் இருக்கும். நம் ஆளுங்களுக்குக் கேட்கவா வேணும்? ‘ஈசானி மூலையிலதான் நான் உட்கார்ந்து சாப்பிடணும்’னு களேபரமா கனவு காண்பாங்க. கற்பனையையெல்லாம் அப்படியே செதுக்கிக் கட்டுறதுக்கு நல்ல இன்ஜினீயர் கிடைச்சா சரி. இல்லைனா, கட்டுற வீடு ‘இதைத்தான் ராத்திரி பூரா ஒட்டிக்கிட்டு இருந்தியா?’னு கேட்கிற மாதிரிதானே இருக்கும். எதுக்கு பாஸ் இத்தனை பிரச்னை? நீங்க கட்டுற வீடு இப்படித்தான் இருக்கணும்னு கட்டியே காமிச்சுட்டா என்ன? அதெப்படி முடியும்னு கேட்காதீங்க. ஆண்ட்ராய்டு இருக்கும்போது அத்தனையும் சாத்தியம்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்