ஆஃப் த ரெக்கார்டு!

ன்ச் நடிகர் நடித்துள்ள தெறிக்கும் படத்தின் இயக்குநர், நடிகரை ட்விட்டரில் திடீரென அன்ஃபாலோ செய்துவிட்டார். இதனால் கடுப்பான நடிகரின் ரசிகர்கள் இயக்குநரைக் கடுமையாகத் திட்டி வருகிறார்களாம். இதைக் கேள்விப்பட்ட நடிகர் வருத்தப்பட்டாராம்!

ராஜதந்திரமான நடிகைக்கும், தெலுங்கில் மெகா ஸ்டார் உறவினரான சாய் நடிகருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே காதலாம். இருவர் வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாலும் நடிகை நடிப்பைத் தொடரப் போவதாகக் கூறியதால் நடிகர் அப்செட்டாம்!

காதல் ஜோடியின் பெயரில் படத்தை எடுத்த இயக்குநர் இயக்கும் அடுத்த படத்தின் கதை ஒரு உதவி இயக்குநருடையதாம். இதனால் பஞ்சாயத்து கூட, 10 லட்சம் தரேன் என இயக்குநர் சொல்ல, உதவி இயக்குநர் அதிகமாகக் கேட்க, வேறு கதையை நான் ரெடி பண்ணிக்கிறேன் எனச் சொல்லிவிட்டாராம் இயக்குநர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்