ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ம்ப்யூட்டர்ல உட்கார்ந்தாலே ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்னு ஆயிரெத்தெட்டு சமூக வலைதளங்களைத் திறந்து மேய்ஞ்சுட்டுதான் அடுத்த வேலையை ஆரம்பிப்போம். எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட்டுக்காக நாலு, அஞ்சு ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பிச்சு அட்ராசிட்டி பண்ற ஆட்களும் அதிகம். உண்மையாகவே ‘நல்லவர்’ மெடல் வாங்கி, 5000 நண்பர்களுக்கும் அதிகமான நண்பர்களைப் பெற்று, இன்னொரு கணக்கைத் தொடங்குறவங்களும் அதிகம். ஆனால்... ஒரு மொபைல் போனில் ஒரு ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தைதான் பார்க்க முடியும். இன்னொரு பக்கத்துக்குப் போகணும்னா, முதல் கணக்கில் இருந்து வெளியேறி, அடுத்த அக்கவுன்ட்டுக்கு வரணும். இந்த டென்ஷனுக்கு நோ சொல்லத்தான், ஆண்ட்ராய்டு வழங்குகிறது ‘பேரலல் ஸ்பேஸ்’ என்ற அப்ளிகேஷன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்