சினிமால்!

ஜினி, விக்ரம் ஆகியோருக்கு வில்லனாக ‘லிங்கா’, ‘தாண்டவம்’ படங்களில் நடித்த ஜெகபதி பாபுவை விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் ‘பரதன்’ படத்திலும் வில்லனாக்கி இருக்கிறார்களாம். இதில் ஜெகபதி பாபுவை தேர்வு செய்யச் சொன்னதே விஜய்தானாம். எப்போதுமே ரஜினி வழியில் பயணிக்க விரும்பும் விஜய் இந்தப் படத்தின் வில்லன், தொழில்நுட்பக் கலைஞர்களை ரஜினி படங்களில் இருந்தே தேர்வு செய்திருக்கிறாராம். இவர் வழி அவர் வழி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்