லிட்டில் ஜான்!

புதிதாய் வேறு ஒரு நகரத்துக்கு வந்த லிட்டில் ஜான், அங்கே இருக்கும் அந்த மாதிரியான இடத்துக்குச் சென்றான். அங்கே ஒரு குறிப்பிட்ட பெண்ணைச் சந்திக்க வேண்டும் என்றான். ‘10,000 ஆகும்’ என்றான் அங்கிருந்தவன். ஜான் சரி என தலையசைத்து, இரவு முழுவதும் ஜாலியாக இருந்தான். மறுநாள் இரவும், அதே பெண்ணைத் தேடிச் சென்றான் ஜான். அதேபோல் 10,000 ரூபாய். அந்தப் பெண்ணுக்கு பயங்கர ஆச்சர்யம். அவள் கேட்டதற்கு, ஜான் “நானும் உங்க ஊர்தான். நீங்க உங்க வீட்டில் செலவுக்கு 30,000 ரூபாய் கேட்டீங்களாம். நான் இங்கே வர்றதால என்கிட்ட கொடுத்துவிட்டாங்க. அதான் வந்தேன். மீதி 10,000 எப்போ வந்து கொடுக்கட்டும்?’’ என்றான் சிரித்துக்கொண்டே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்