FOREIGN சரக்கு!

ஹாலிவுட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறதென மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த நடிகை லூபிடா கருத்து தெரிவித்து இருக்கிறார். கறுப்பின நடிகையான அவர் நிறவெறி காரணமாக ஹாலிவுட்டில் கதாசிரியர், இயக்குநர், நடிகர்கள் என எல்லாவற்றிற்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இது மாற வேண்டும் எனக் கூறியிருக்கிறார். 2014-ம் ஆண்டு துணை நடிகைக்கான ஆஸ்கரை வென்றவர் லூபிடா என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் நடிகையே சொல்றாங்க, திருந்துங்க பாஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்