ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ம்பளம் க்ரெடிட் ஆனதுல இருந்து, ஐந்தாவது நாள்வரை வானத்துக்குக் குதிப்போம். அடுத்த ஐந்துநாள்ல கீழ விழுந்துடுவோம். மிச்சம் இருக்கிற 20 நாட்களைக் கடக்க கொஞ்சம் கொஞ்சமா ஊர்ந்து போய்க்கிட்டு இருப்போம். அடுத்து சம்பளத்துக்கு ஐந்து நாள் இருக்கும்போது? அய்யய்யோ, அம்மம்மா ரகம்தான். ஒரு சிலருக்கு மட்டுமில்லை பாஸ், மாதச் சம்பளம் வாங்குற முக்கால்வாசிப் பேரோட நிலைமை இதுதான். இந்த நிலைமையை மாத்துறதுக்காக உருவானதுதான், ‘ஏர்லி சேலரி’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்