பொருத்துக!

டது பக்கமிருக்கும் நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் வலது பக்கமிருக்கும் உயிரினம் ஏதோ ஒன்றுடன்  ஒரு தொடர்பு இருக்கு. கரெக்டா கண்டுபிடிச்சு மேட்ச் பண்ணுங்க பார்ப்போம்.

விடைகள்:

சூர்யா - சிங்கம், விஜய் - புலி, கார்த்தி - சிறுத்தை, கிருஷ்ணா - கழுகு, அமலா பால் - மைனா ஜீவா - ஈ, சிம்பு - காளை, பரத் - சேவல், விக்ரம் பிரபு - கும்கி, வடிவேலு - எலி

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick