சுட்ட படம்

ந்த வார சுட்ட படம் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘இந்திரன் சந்திரன்’. ( 1989-ல் ரிலீஸான ‘இந்துருடு சந்துருடு’ தெலுங்குப் படத்தின் தமிழ் டப்பிங் இது) கமல்- விஜயசாந்தி நடித்த இந்தப் படத்தில் கமலுக்கு இரட்டை வேடம்! இந்தப் படம் 1988-ல் ரிலீஸான ஹாலிவுட் படம் ‘மூன் ஓவர் பாரோடோர்’ படத்தின் தழுவல்தான். ஒரே வித்தியாசம் தமிழில் த்ரில்லராக இருக்கும் படம் ஒரிஜினலில் கொஞ்சம் காமெடி தூக்கலாக இருக்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்