ஆஃப் த ரெக்கார்டு!

திரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் விரல் நடிகரும் மியூசிக் நடிகரும் நண்பர்களாகி இணைந்து செயல்பட முடிவெடுத்திருக்கிறார்களாம். அவர்கள் இருவருமே தங்கள் எதிரியான ஒல்லி நடிகரை வீழ்த்துவதையே குறிக்கோளாக வைத்திருக்கிறார்களாம்.

புயல் காமெடி நடித்த இம்சை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பிரமாண்ட நிறுவனம் விரும்ப, புயல் 5 கோடி சம்பளம் கேட்டு, ஓகே ஆகிவிட்டதாம்.

பிரமாண்ட இயக்குனர் இயக்கி வரும் இரண்டாம் பாக படத்தில் வில்லன் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்க, அந்த சஸ்பென்ஸ் வில்லன் ஒரு பேட்டியில் ரகசியத்தைப் போட்டு உடைத்ததால் அந்த நடிகர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் பிரமாண்டம்.

தமிழில் மெகா படங்களில் எல்லாம் ஹீரோயினாக நடித்து வரும் வெள்ளைக்கார நடிகைக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லையாம். இதனால் தெலுங்குக்கு மட்டும் தாராள கவர்ச்சி என்று அறிவித்திருக்கிறாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்