லிட்டில் ஜான்!

முதலிரவு அறையில் ஆவலோடு காத்திருந்தான் லிட்டில் ஜான். அறைக்கு வந்த அவன் மனைவியோ அலுப்பாய் கட்டிலில் உட்கார, ‘‘எனக்கு இன்று ஃபர்ஸ்ட் நைட். ரொம்ப சந்தோஷமா இருக்கேன்’’ என்றான் ஜான். அவளும் ‘‘ஆமாங்க, எனக்கும் ரொம்ப சந்தோஷம்தான். நைட்ல இதுதான் ஃபர்ஸ்ட்’’ என்றாள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்