FOREIGN சரக்கு!

தொலைக்காட்சித் தொடராக ஹிட் அடித்த ‘பே வாட்ச்’ திரைப்படமாகப் போகிறது. படத்தில் WWE புகழ் ராக், பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா போன்ற பலர் இருந்தாலும், தொலைக்காட்சித் தொடரில் கிறங்கடித்த பமீலா ஆண்டர்சன் நடிக்கவில்லை என்ற சோக செய்தியில் மூழ்கி இருந்தனர் உலக சினிமா ஆர்வலர்கள். ஆனால் கடந்த வாரம் கிடைத்த நல்ல செய்தி, பமீலா ஆண்டர்சன்  ‘பே வாட்ச்’ திரைப்படத்தில் நடிக்கிறார் என்பதே. ஹையா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்