கலக்கினாங்க, கலக்குறாங்க!

மாஷ்அப் (mashup) பாட்டுதான் இப்போது இளசுகளின் ஹார்ட்பீட். அதென்ன மாஷ்அப்? இரண்டு வெவ்வேறு விதமான ஜானர் பாடல் மற்றும் இசையை அழகாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் குழைத்து ஆல்பமாக்கி உங்கள் காதுகளில் தவழ விடுவதுதான்! யூ டியூபில் மாஷ்அப் பாடல்களை ஒரு தமிழ்க்குரல் சார்ட் பீட்டில் கில்லி அடிக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர் வித்யா!

வித்யா வோக்ஸ் என்றால்தான் இணையவெளியில் அவர் அதிகப் பரிச்சயம். ஆளை வலையுலகில் வலைவீசித் தேடினால்...அட! நம்ம சென்னை பொண்ணு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்