சுட்ட படம்

ந்தவார சுட்ட படம் 12 B! 2001-ல் மறைந்த ஒளிப்பதிவாளர்-இயக்குநர்- ஜீவா இயக்கி ஷாம்-ஜோதிகா-சிம்ரன் நடிப்பில் வெளியான படம். இந்தப் படம் 1998-ல் ரிலீஸான பிரிட்டிஷ்-அமெரிக்க சினிமாவான ‘ஸ்லைடிங் டோர்ஸ்’ படத்தின் வேற லெவல் காப்பி படம்.

டைரக்டர் பீட்டர் ஹோவிட் இயக்கத்தில் நாயகி கெனித் பால்ட்ரோ நடிப்பில் சின்ன பட்ஜெட்டில் செம ஹிட்டடித்த  ‘ஸ்லைடிங் டோர்ஸ்’ படத்தின் கதை? பேரலல் யுனிவர்சஸ்’ எனப்படும் ஒரே நேரத்தில் ஒரு பொருள் இரு வேறு இடங்களில் இருக்கும் குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற சிக்கலான தியரியை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்