ஆஃப் த ரெக்கார்டு!

 பிரகாசமான ஹீரோ தன்னுடைய அனைத்துப் படங்களையும் தெலுங்கை மனதில் வைத்தே நடிக்கிறாராம். தற்போது நடித்து வரும் 3-ம் பாகம்  படத்தின் கதையை ஆந்திராவில் நடப்பது போல அமைத்திருக்கிறார்களாம்!

நம்பர் நடிகை, தான் காதலித்து வரும் இயக்குநரின் அடுத்த படத்தைத் தானே தயாரிக்க உள்ளாராம். முந்தைய படத்தில் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் பண விஷயத்தில் சண்டை வந்ததால்தான் இந்த முடிவாம்!

தன் மகனை எப்படியாவது ஹீரோ ஆக்க வேண்டுமென கஷ்டப்பட்டு  மூன்று கோடி செலவில் தலைநகரம் நடிகர்  எடுத்த படம் படுதோல்வி அடைந்ததால் பெரும் நஷ்டத்தில் சிக்கியிருக்கிறார் தலைநகரம். ‘சிலர் என்னை ஏமாற்றிவிட்டார்கள்’ என நெருக்கமான நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்