லிட்டில் ஜான்!

பூங்காவில் ஒருநாள் மிகவும் சோகமாக உட்கார்ந்து இருந்தான் ஜான். “என்னடா சோகம்?” என அவனது நண்பன் பீட்டர் கேட்க, “ ‘என் பொண்டாட்டிகூட நீ சுத்துறதைப் பார்த்தால், கொன்றுவிடுவேன்’னு மிரட்டி ஒருத்தன் கடிதம் அனுப்பி இருக்கான்”  என்றான் ஜான். “இதெல்லாம் வேணாம்னு, எத்தனை நாள், உன்கிட்ட சொல்லி இருக்கேன்.இனியாவது திருந்து” என்றான் பீட்டர். “அதில்லைடா பிரச்னை, கடிதம் யாரோட புருஷன் அனுப்பினதுனு தெரியலையே” என்றான் ஜான் இன்னும் சோகமாய்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்