உங்கள் பொன்னான வாக்குகளை...

தேர்தல் பிரசாரம் முடிஞ்சுருச்சு! துண்டுப் பிரசுரம் கொடுக்கிறதுல இருந்து, மீம்ஸ் போட்டுக் கலாய்க்கிறது வரை... ‘டெக்னாலாஜியை எப்படியெல்லாம் பிரசாரத்துக்குப் பயன்படுத்தலாம்!’னு இந்தத் தேர்தல்தான் சொல்லிக்கொடுத்துட்டுப் போயிருக்கு. இந்த சிச்சுவேஷன்ல கட்சிக்காரங்க செஞ்ச கலாட்டா காமெடிகள், மக்கள் கொடுத்த ரிவீட் ரிவெஞ்ச் எல்லாம் கொஞ்ச நஞ்சமா?

 மீம்ஸ், ஹேஷ் டேக்கால் அநியாயத்துக்கு அவதிப்பட்டவர், அன்புமணி ராமதாஸ்தான். பசை வாளியைத் தூக்கிட்டு, ‘மாற்றம் முன்னேற்றம்’னு பச்சை போஸ்டர் ஒட்டி, பிரசாரத்துக்கு ‘உ’ போட்டது பா.ம.க. ‘மூணு வேளைக்கு நாலு மாத்திரை’ மாதிரி, வாரத்துக்கு ஒரு கேப்ஷன் போட்டு போஸ்டர் ஒட்டினாங்க. கட் பண்ணா, அப்படியே அந்தர் பல்டி அடிச்சு ‘ஒபாமா ரேஞ்ச்’ மேடை போட்டு மாற்றத்தைக் காட்டினார்கள். அயர்ன் பண்ண சட்டையும், இன் பண்ண தோரணையும்தான் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’யின் அடையாளம் ஆச்சு. ஆனா, ‘மாற்றம் முன்னேற்றம் போண்டாமணி’, ‘மாற்றம் முன்னேற்றம் கவுண்டமணி’னு மீம்ஸ் போட்டுக் கலாய்ச்சதனால, எல்லாமே வீணாப்போச்சு! # கையெழுத்து, தலையெழுத்து!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்