இங்கிலீஷ் மதுரை!

சென்னையில் மட்டும் எழும்பூருக்கு ‘எக்மோர்’, திருவல்லிக்கேணிக்கு ‘ட்ரிப்ளிகேன்’, சேத்துபட்டுக்கு ‘சேத்பட்’னு ஆங்கிலத்திலும் பெயர் வெச்சுருக்காங்க இல்லையா... அது மாதிரி மதுரையில் இருக்கும் சில ஏரியாக்களுக்கு நான் பெயர் மாத்தி வெச்சுருக்கேன். இந்தாங்கோ...

ஒத்தகடை    -    சிங்கிள் ஷாப்

கோரிப்பாளையம்    -    கோரிப்பால்

அழகர் கோவில்    -    அழகர் டெம்பிள்

புதூர்    -    நியூ சிட்டி

திருவாதவூர்    -    ட்ரவாதூர்

சுப்ரமணியபுரம்    -    சுப்ராண்ட்ரம்

கொட்டாம்பட்டி    -    கொட்பட்

அம்மாபட்டி    -    மம்மிபட்

உத்தங்குடி    -    உத்தங்கொரின்

விஸ்வநாதபுரம்    -    விஸ்வநாட்

 

அனுப்பானடி    -    அனுப்பானட்

திருமங்கலம்    -    ட்ரமாங்கலம்

சந்தைபேட்டை    -    சந்த்பேட்

காதக்கிணறு    -    காட்வெல்ஸ்

திருப்பரங்குன்றம்    -    ட்ருப்ஹில்ஸ்

மேல மாசி வீதி    -    வெஸ்ட் பிப்ரவரி ஸ்ட்ரீட்


இது மாதிரி நீங்க இருக்கிற ஏரியாக்களுக்கு நீங்களே மாத்திப் பார்த்து டைம்பாஸ் பண்ணுங்க மக்களே...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick