பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

 இப்போதெல்லாம் விஜயகாந்தை ஏன் யாரும் ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று அழைப்பதில்லை?


ஃபாசில்: ஏன்னா இப்போ அவர் ‘கருப்பு மூப்பனார்’ ஆகிட்டார்.

ஜெயக்குமார்:
தேர்தல் நெருங்கியதால் எம்.ஜி.ஆர் பெயரை அ.தி.மு.க. குத்தகைக்கு எடுத்துட்டாங்க அதுதான்.

மணிகண்டன்: அதான மக்களே ஏன் யாரும் அழைக்கல அதனால யாரும் அழைக்கனும் நானும் எதிர்பாக்கல இத இப்ப எதுக்காக சொல்ல வந்தேன்னா மக்களே...

பிரவீன்: கருப்பா இருந்து இப்போ பிரௌன் கலர் ஆகிட்டார், அதனால மக்கள் இனிமே அவரை ‘பிரௌன் எம்ஜிஆர்’னு கூப்பிடக் காத்துட்டு இருக்காங்க...

அவிஸ்: கேப்டன் பெயர்தான் மாஸ். அதனால அந்தப் பெயரை எல்லோரும் மறந்துட்டாங்க...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்