ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

றேழு வருடங்களுக்கு முன்னாடி நோக்கியா 1100 மாடல் மொபைலையே போர்வைக்குள்ள பொத்திவெச்சுப் பாதுகாப்போம். ஏன்னா, தொலைஞ்சு போச்சுனா வீட்டுல இருக்கிறவங்க தோலை உரிச்சிடுவாங்க. இப்போ ஆண்ட்ராய்டு, ஐ-போன்னு வந்தாச்சு. ஆனா, பொத்திப் பாதுகாக்குற பழக்கம் அவ்வளவா இல்லை. ஏன்னா, மொபைல் போன் தொலைஞ்சுபோனா புலம்பித் தள்ளுறதும், பொருமிக்கிட்டு அழுகுறதெல்லாம் அந்தக்காலம்! இப்பெல்லாம் உட்கார்ந்த இடத்துல இருந்தே பிடிச்சிடலாம். அதுக்கு, உங்க மொபைல்ல ‘அவாஸ்ட் ஆன்டி தீஃப்ட்’ங்கிற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் கண்டிப்பா இருக்கணும்!

இன்றைய தொழில்நுட்பத்தில், நம்முடைய மொபைல் போன் தொலைந்துபோனால், இணையத்தில் இருக்கிறது கண்டுபிடிப்பதற்கான பல வழிகள். ஆனால், உடனடியான அல்லது முழுமையான பலனைத் தரக்கூடியவை அதில் மிகக் குறைவுதான். அந்தவகையில் ‘அவாஸ்ட் ஆன்டி தீஃப்ட்’ அப்ளிகேஷன், ‘டோண்ட் வொரி பீ ஹாப்பி’ ரகம்!. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்த கையோடு, அதில் நமக்கென்று ஒரு கணக்கை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான். இனி எங்கேயும் எப்போதும் நம்முடைய மொபைல் திருடுபோனாலும் எந்தவிதமான பயமும், பீதியும் அடையவேண்டிய அவசியம் இருக்காது. எப்படி?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்