டுக்கு, குல்லு, பன்னினா யார்னு தெரியுமா?

ட்டப் பெயருக்கும், அடைமொழிக்கும் நடுவுல ஒரு மெல்லிசான கோடுதான் இருக்கு. நம்ம பாலிவுட், மல்லுவுட், டோலிவுட்டில் இருப்பவர்களின் செல்லப் பெயர்களைப் பற்றிப் பார்க்கலாமே...

கரீனா கபூர்-பெபோ
# ‘ப்ப்ப்பே’னு நாம இவங்களைப் பார்க்கிறதனால இப்படி வெச்சிருப்பாங்களோ?

கரிஷ்மா கபூர்​-லோலோ
# நிறையப் பேரை அலைய விட்டிருப்பாங்களோ?

அல்லு அர்ஜுன்-பன்னி
# அட.... அப்படினா முயல் பாஸ். ‘பக்ஸ் பன்னி’ கார்ட்டூன்லகூட வருமே!  

 

துல்கர் சல்மான்-குஞ்சிக்கா
# என்ன ஓர் அழகான செல்லப் பெயர்!

அமிதாப் பச்சன்- பிக் பி
# குடும்பத்தோட பெரியவர் + ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை வழங்கிய பி!

ஹ்ரித்திக் ரோஷன்​-டுக்கு
# இவங்க அப்பா சின்னப் பையனா இருந்தபோது அவர் பெயர் குட்டுவாம்!

கோவிந்தா​-ச்சி ச்சி
# இது அசின், விக்ரமோட  பாட்டோட  வரி மாதிரில்ல இருக்கு!

மம்முட்டி​-மம்மூக்கா
# பை தி வே, தர்பூக்கானு ஓர் இசை வாத்தியம் இருக்கு என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

ஐஸ்வர்யா ராய்- குல்லு
# ஐஸுக்கு ஏத்த மாதிரி ஜில்லுனு வெச்சிருக்கலாம்!

அனுஷ்கா- ஸ்வீட்டி
# ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துலகூட செம்ம ஸ்வீட்!

மு.சித்தார்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick