வணக்கம் தமிழா!

மிழில் பெயர் வைத்தால் வரிவிலக்குக் கொடுக்கப்படும் என்பது சென்ஸார் நடைமுறை. இதே நடைமுறை, தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் இருந்திருந்தால், படங்களின் டைட்டில்கள் எப்படி இருந்திருக்கும்?

வணக்கம் திருவாளர் பெருநிலக்கிழார்

படைத்துறைத் தலைவர் சந்திரகாந்த்

விசைப்பொறி சுந்தரம் பிள்ளை

ரகசிய காவலர் 115

இரு சக்கர ஆள் இழுப்பு வண்டிக்காரன்

எழுத்தரின் மகள்

ஐந்து கல்யாணி

அன்பே அன்பே அன்பே

சிம்லா சிறப்பு

பகவதிபுரத்தின் தொடர்வண்டி வாயில்கதவு

சின்ன அம்மையீர்

இருவர் பாடுவதற்குரிய இசை

காதல் இன்று

என் மனைவி மாவட்ட ஆட்சியர்

இன்னொரு முறை

வீடு நிறைந்த

நல்ல அதிர்ஷ்டம்

நடுத்தர வர்க்கம் மாதவன்

செருகேடு

வெடிசோளம்

ஆமாம் அம்மையீர்

ஒலி விருந்து

7ஜி வானவில் குடியேற்றம்

பாதரசப் பூக்கள்


மண்டை காயும் ஒரு மதிய நேரத்தில் இந்தத் தமிழ் தலைப்புகளில் வந்திருக்க வேண்டிய, ஆங்கில டைட்டிலில் வந்த படங்கள் என்னனு யோசிங்க, ஜாலியா இருக்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்