FOREIGN சரக்கு!

லியோனார்டோ டி காப்ரியாகவே மாறி வருகிறார் பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர். அட, நடிப்பு விஷயத்துல இல்லீங்க, கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் விஷயத்துலதான் சொல்றேன். 22 வயதான ஜஸ்டின் 22 பேரையாவது டேட்டி இருப்பார். தற்போது, 19 வயதான அமெரிக்கப் பாடகி பியா மியாவை டேட்ட ஆரம்பித்து இருக்கிறார். மச்சமுள்ள மச்சான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்