ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

தேர்தல் செலவுக்காக, வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக கோடிக்கணக்கில் பணம் பதுக்கிவைத்த செய்திகளை டி.வி, நியூஸ் பேப்பர்ல பார்த்திருப்பீங்க, படிச்சிருப்பீங்க. உங்களுக்கு என்ன தோணும்? பதுக்குற பணத்தையெல்லாம் கண்டுபிடிக்க ஒரு மெஷின் இருந்தா, எவ்ளோ நல்லா இருக்கும்னுதானே... இந்த ஐடியாவை அப்படியே கெட்டியா பிடிச்சுக்கிட்டு, ஆண்ட்ராய்டு வழங்குகிறது, ‘மணி டேராட் டிடெக்டர்’ என்ற ‘காமெடி’ அப்ளிகேஷன். அப்புறமென்ன? அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணுங்க. நண்பர்கள், உறவினர்களைச் சுத்தவிட்டுச் சிரிங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்