லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் எப்போதும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் பீட்டர் சோகமாய் அமர்ந்து இருந்தான். ஜான் என்னவென்று விசாரித்ததும், “இத்தனை நாளா என்கூட ஜாலியா இருந்த ரோஸி, இனிமே அந்த விஷயத்துக்கு தடா போட்டுட்டா. இனிமேல், வாரத்துக்கு ஒருமுறைதான்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா’’ என்றான். “இதுக்கா ஃபீல் பண்றே, அதே பொண்ணு ஜோசப்கிட்ட, இனிமேல் மாசத்துக்கு ஒருதடவைதான்னு சொல்லிட்டாளாம். அதை நினைத்து சந்தோசப்படு’’ என சிரித்தான் ஜான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்