இது புதுசு!

மிழ் சினிமாவில் ‘இறைவி’, ‘மனிதி’, ‘தெய்வமி’, ‘கடவுளி’ எனப் புதுப்புது வார்த்தைகளை லோடிங், அன்லோடிங் பண்ணும் கவிஞர்களுக்கு புதுசா என்னால் முடிஞ்ச சில வார்த்தைகளை வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்... ச்சும்மா காமெடிக்குதான்!

நெஞ்சுளி - நெஞ்சை உளிகொண்டு செதுக்குபவளே!

இஷ்டமி - பிரியம் வைத்திருக்கும் அத்தை மகள்!

காரிகி - கரியநிறக் கூந்தலை உடையவள்!

அயிரைவி - அயிரை மீன் போன்ற கண்களை உடையவள்!

சங்கடரி - கூச்ச சுபாவம் கொண்ட பெண்!

மொக்கி - பப்ளிமாஸ் பெண்!

கர்நாடி - நல்ல குரல்வளம் கொண்ட பெண்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்