ஈ அடிச்சாள் காப்பி!

செலிஸ்டே பார்பர், இந்தப் பெயரைக் கேட்டாலே ஹாலிவுட் பிரபலங்களுக்கு அல்லு கிளம்பும். காரணம், இந்தப் புகைப்படங்களைப் பார்த்தாலே தெரியும்.ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த காமெடி நடிகையான செலிஸ்டே, பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் போடும் அவர்களது புகைப்படங்களை அப்படியே காப்பி அடித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி திகில் கிளப்பி வருகிறார். பார்த்தவுடன் ‘குபீர்’ சிரிப்பு வரவைக்கும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஐந்து லட்சம் ஃபாலோயர்களும் இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்